நிர்வாகம்

தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் அனைத்துப் பணியாளர்கள் தொடர்பான நிர்வாக விஷயங்களைக் கண்காணிப்பதில் நிர்வாக குழுமம் முக்கியமானது.

நிர்வாகம்

முக்கிய செயல்பாடுகள்

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்பான நிர்வாக பணிகளைமேற்பார்வையிடும் முக்கிய பிரிவாக நிர்வாகபிரிவு செயல்படுகிறது. மாநில திட்டக் குழுவின் பன்முகப் பொறுப்புகள்,பணிகள் மற்றும் கடமைகளை உள்ளடக்கியது, அவற்றுள்:

மனிதவள மேலாண்மை

அனைத்து பிரிவு/ குழுமங்களில் உள்ள பணியாளர்கள்மற்றும்அதிகாரிகளின் நியமனம், ஊதியம், விடுப்பு போன்றநிர்வாகம் மற்றும் இதர சேவைகளை நிர்வாக பிரிவு மேற்பார்வை செய்கிறது. மேலும் சுய உதவி குழு பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பணிகளையும் மேற்பார்வை செய்கிறது. மேலும், பணியாளர்களின் பணிபதிவேடுகள் பராமரித்தல்மற்றும் நியமனம் முதல் ஓய்வு வரையிலான அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது.

கணக்குகள் மற்றும் ஊதியம்

நிதி விவகாரங்களைக் கையாளுதல், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான கணக்குகள் மற்றும் ஊதியம் தொடர்பான அம்சங்களை நிர்வகிப்பதில் நிர்வாகப்பிரிவு ஈடுகிறது. மேலும், சம்பளம் மற்றும் சம்பளம் அல்லாத பட்டியல்கள் தயார் செய்யப்படுகின்றன.

ஓய்வூதிய நிர்வாகம்

அரசுஅதிகாரிகள்/பணியாளர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான பணிகளுக்காக ஒருங்கிணைந்த மேலாண்மை இதில் அடங்கும். தகவல்அறியும்உரிமைசட்டம்வாயிலாக (RTI) கோரப்படும்தகவல்கள்மற்றும் ஓய்வூதிய பட்ஜெட் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறது.

வசதி மேலாண்மை

அலுவலக துப்புரவு பணிகள், கட்டிடம் பராமரிப்பு, சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேற்பார்வையிடுவது நிர்வாகத்தின் கீழ் வருகிறது.கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கான குழு அறைகளை ஒருங்கிணைத்தல், கூட்டங்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்தல், முக்கியப்பிரமுகர்களுக்கான நெறிமுறைகளை செயல்படுத்துதல் மற்றும் பொருட்கள் வாங்குதல் சேவைகளை செய்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது.

திட்டக் குழு அதிகாரிகளுக்கான பயிற்சி

பயிற்சி திட்டங்களுக்கு அதிகாரிகளை அனுப்புதல் நிர்வாகப் பிரிவின் பொறுப்புகளின் ஒரு பகுதியாகும். கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மன்றங்களில் பங்கேற்பதற்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கிறது.

தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ)

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் அனைத்து விண்ணப்பங்களையும் கையாளுதல் மற்றும் அது தொடர்பான மேல்முறையீடுகளை நிவர்த்தி செய்தல், இவை இரண்டும் நேரடியாகப் பெறப்பட்டு உரிய பதில் அளித்தல் அல்லது மற்ற துறைகளுக்கு  அனுப்புதல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகிறது.

மாநில திட்டக் குழுவின் நிர்வாகம் மற்றும் பணியாளர் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் சிறந்த பணியாற்றல் போன்றவற்றை உறுதி செய்வதே நிர்வாகத்தின் மிக முக்கிய பணியாகும்.

மாநில திட்டக்குழு பணியாளர்கள் விவரம்

Agriculture Policy & Planning Vertical
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Head of Division (FAC) S. Mithun Rathnakar, IP & TAFS
2 Planning Officer K.Baranidharan 
3 Planning Assistant J.H. Khurushev
4 Typist K. Tamizhselvi
5 Record Assistant G. Ayuf Sherif
Education & Employment Vertical
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Head of Division N. Anitha
2 Senior Planning Officer S. Rajalakshmi
3 Technical  Assistant (SDG) P. Parthasarathi
4 Planning Assistant K. Kasthuri
5 Personal Clerk B.S. Jeyanthi
Health & Social Welfare Vertical
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Head of Division G.N. Krupa
2 Planning Officer A. Ramaiah
3 Technical Assistant N. Vezhavendan
4 Planning Assistant S. Rajalakshmi
5 Planning Assistant M. Rajalakshmi
6 Personal Clerk M. Manjula
7 Typist J. Prabu
Industries, Power & Transport Vertical
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Head of Division P. Ruth Pramila
2 Planning Officer K.S. Jayanthi
3 Technical  Assistant P. Dhayalaraman
4 Technical  Assistant S. Janakiraman
5 Planning Assistant D. Saridha
6 Personal Clerk (Additional duties) S. Sathiya
Land Use Vertical
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Head of Division S. Sudha, IFS
2 Planning Officer S. Govindaraju
3 Technical  Assistant J.Durgadevi
4 Planning Assistant T.J. Karthikeyan
5 Planning Assistant E.Vasumathi
6 Personal Clerk S.Sathiya
7 Senior Research Fellow (Outsourced) R. Sabin Raj
Plan Coordination Vertical
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Head of Division S. Mithun Ratnakar, IP & TAFS
2 Planning Officer S.S. Ravichander
3 Planning Officer R.V. Meenakshi
4 Planning Assistant S. Balaji
5 Planning  Assistant G. Logeshwari
6 Personal Clerk R. Nithiya Sri
7 Consultant – TANII J Purnima Viswa Chaitanya
8 Consultant – TANII Krithika V Kanth
Rural Development & District Planning Vertical
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Head of Division S.J. Kohila
2 District Planning Officer(FAC) A. Ramaiah
3 Planning Officer D. Abirami
4 Technical Assistant R. Radha
5 Technical  Assistant A. Sabarinathan
6 Technical Assistant P. Vasirajan
7 Planning Assistant V. Sumathi
8 Private Secretary G. Anandam
Chambers of the Vice-Chairman
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Private Secretary D. Jothi Prabha
2 Personal Assistant M. Kantheswari
Chambers of the Member Secretary
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Technical Assistant P. Aravindan
2 Personal Clerk S. Neepa
3 Personal Clerk V.S. Geetha
Chambers of the Full-Time Member
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Personal Assistant J. Mahesh
Chambers of the Additional Full-Time Member
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Private Secretary A. Rajalakshmi
Chambers of the Members
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Private Secretary,

Chambers of Prof. Sultan Ahmed Ismail Chambers of Dr. N. Ezilan

G. Anandam
2 Personal Clerk,

Chambers of Padmashri Dr. Narthaki Nataraj

B.S. Jayanthi
3 Personal Clerk,
Chambers of Thiru. K. Deenabandhu, I.A.S. (Retd.)
R. Nithiyasri
4 Personal Clerk,

Chambers of Tmt. Mallika Srinivasan

S. Sathiya
5 Personal Clerk,

Chambers of Dr. G. Sivaraman
Chambers of Dr. J. Amalorpavanathan

M. Manjula
Details of Administrative/Establishment Section Staff
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Member Secretary S. Sudha, IFS
2 Head of Division, Administration (FAC) S. Mithun Ratnakar, IP & TAFS
3 Administrative Officer R. Sriram
4 Chief Accounts Officer G.Dheepavathy
5 System Analyst G.Shanmugasundaram
6 Librarian (Outsourced) P. Prema
Establishment
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Planning Superintendent Konda K.V. Kanchana
2 Senior Planning Assistant, A1 S. Preethy
3 Planning Assistant, A2 E. Chandrasekar
4 Planning Assistant, A3  K.Hemalatha
Accounts & Bills
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Planning Superintendent, Bills M. Syamala
2 Senior Planning Assistant, Bills – B1 A. Saleem
3 Planning Assistant, Bills – B3

 

G. Senthilnathan
4 Planning Assistant, Bills – B2

 

T. Vijayakarthik
Stores & Maintenance
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Planning Superintendent P.Subbulakshmi
2 Planning Assistant, C1 S. Chellaganesh
3 Senior Planning Assistant, C2 Konda K.V. Kanchana
4 Planning Junior Assistant N. Gunasekaran
Computer Section
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 System Analyst G. Shanmugasundaram
2 Planning Junior Assistant A.Saranya
3 System Assistant (Outsourced) N. Sukumar
Policy & Research
No. Designation Name

Thiru/Tmt./Selvi

1 Public Policy Consultant Andrew Sesuraj M
2 Public Policy Consultant Dr. M.S. Elayaraja
3 Research Assistant Shanmuga Priya
4 Research Assistant Dr. G. Surabi
5 Research Assistant G. Benita Tresa
6 Research Assistant V. Nishalini
7 Senior Data Analyst (Outsourced) Shailesh Agarwal

திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி