சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம்

சிறப்பு பகுதி மேம்பாட்டுத்
திட்டம்

சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம்

அரசாணை எண்.40 திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை நாள்.04.03.2016 மூலம் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளுக்கான  மாநில அளவிலான தொழிலுநுட்பப் பிரிவு மாநிலத் திட்டக்குழுவில் உள்ள தமிழ்நாடு மாநில நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் நிர்வாகம்  மற்றும் களத்தில் செயல்படுத்துவதற்கு இந்த பிரிவு செயல்படுகிறது.   11 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில், மண் மற்றும் நீர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, வனப் பாதுகாப்பு. பல்லுயிர் பெருக்கத்தை வலியுறுத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு  அருகில் உள்ள தாங்கல் மண்டலங்களில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் கவனம் செலுத்துகிறது., நீலகிரி, கோயம்பூத்துர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ள மலைப்பகுதிகள், , உதகமண்டலத்தில் திட்ட இயக்குநர் தலைமையில் அலகு – 1 செயல்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி. ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகள் மாநிலத் திட்டக்குழுவில் உள்ள தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தின் கீழ் அலகு – 2 ஆக செயல்படுகிறது. 

தற்போது இத்திட்டம் ஒரே அலகாக உதகையில் உள்ள திட்ட இயக்குநர் மேற்பார்வையில் இயங்கி வருகிறது.

செயல்பாடு தொகுப்பு