- தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் (கலை, அறிவியல், பொறியியல் படிப்புகள்) பருவ -இறுதி வினாத்தாள்களின் மதிப்பீடு குறித்த ஆய்வு(புதிய)
- தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின கிராமங்களில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த செயல்திறன் மதிப்பீட்டு ஆய்வு(புதிய)
- தமிழ்நாட்டில் குழந்தைகளின் முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த பிரத்யேக குறிப்புரை (புதிய)
- பெண்களுக்கான ஜீரோ-டிக்கெட் பஸ் டிராவல் (ZTBT) திட்டம் குறித்த அறிக்கை –முதல் கட்டம்(புதிய)
- பெண்களுக்கான ஜீரோ-டிக்கெட் பஸ் டிராவல் (ZTBT) திட்டம் குறித்த அறிக்கை –இரண்டாம் கட்டம்(புதிய)
- தமிழ்நாட்டின் கிராமப்புறத்திற்கான பல்பரிமாண வறுமைக் குறியீடு
- தமிழ்நாட்டின் கிராமப்புற பல்வகைப்படுத்தல் மற்றும் சமூக-பொருளாதார வேறுபாடு- சில கொள்கை அனுமானங்கள்
- அகில இந்திய கடன் & முதலீட்டு ஆய்வு 2019 – தமிழ்நாடு தரவு பற்றிய குறிப்பு
- தமிழ்நாட்டின் விவசாயக் குடும்பங்கள் – ஒரு சுயவிவரம்
மாநில திட்டக் குழு, தமிழக அரசின் உச்ச ஆலோசனைக் குழுவாக செயல்படுகிறது. மாநிலத்திற்குள் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஆதார அடிப்படையிலான கொள்கை வழிகாட்டுதலை வழங்குவதே இதன் முதன்மைப் பணியாகும். மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, சமூக நலன் மற்றும் புதுமை ஆகியவற்றில் குறிப்பிட்டகவனம் செலுத்தி , கொள்கைகளை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த ஆணையம் அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை மதிப்பீடு செய்து கண்காணிக்கிறது. இது மற்ற அரசுத் துறைகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, அறிவுப் பகிர்வை அளித்து, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சிகளை செய்ய வழிவகை செய்கிறது.
வேளாண் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமம்
தொழில், மின்சாரம் மற்றும் போக்குவரத்து
நிலப்பயன்பாட்டுப் பிரிவு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
சுகாதாரம் மற்றும் சமூக நலக் குழுமம்
ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடல் குழுமம்
திட்ட ஒருங்கிணைப்பு குழுமம்
நிர்வாகம்
மாநில திட்டக் குழு மேற்கொண்ட ஆய்வில் ”இல்லம் தேடிக் கல்வி திட்டம் கற்றலை வேடிக்கையாகவும், மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது,
– தி இந்து, 12 பிப்ரவரி 2023
தமிழகத்தில் பிராந்திய ஏற்றத்தாழ்வு. பொருளாதார வளர்ச்சி குறைந்த அளவு: அறிக்கை
– தி இந்து, 12 பிப்ரவரி 2023
இலவச பேருந்து பயணத்தின் காரணமாக 3 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 888 ரூபாய் சேமிப்பு, மாநில திட்டக் குழு ஆய்வில் தகவல்
– தி இந்து, 12 பிப்ரவரி 2023
மாநில திட்டக்குழு கொள்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது
– தி இந்து, 12 பிப்ரவரி 2023
‘பெண்களுக்கான இலவச பஸ் பயணம் இலவசம் அல்ல, புரட்சி’- (மாண்புமிகு முதலமைச்சர் மாநில திட்டக்குழு 3வது கூட்டத்தில் பேச்சு)
– தி இந்து, 12 பிப்ரவரி 2023