வேளாண் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமம்

தமிழ்நாடு மாநில நீர் கொள்கை (வரைவு)

சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அனைவரின் அடிப்படை தேவைக்கான தண்ணீர் வழங்குவதை உறுதிபடுத்த  இக்கொள்கை திட்டமிட்டுள்ளது.   அனைவருக்கும் போதுமான தண்ணீர் வழங்குவதை மையமாகக் கொண்ட நீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.

ஆண்டு:

துறை: 

water managementWater governancesustainable developmentwater conservationenvironmental policy