கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேலைவாய்ப்பு கொள்கை 2032 (வரைவு)

இந்தக் கொள்கையானது,  மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான வருமானத்தை உயர்த்துதலுக்கான வழிவகைகள் மற்றும் வறுமையைக் குறைத்தல் உள்ளிட்ட முக்கியத் தன்மைகளை கருத்தில் கொண்டுள்ளது. மேலும், இது மாநிலத்தின் வேலை வாய்ப்புக்கான சந்தை, பயனளிக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதன் மூலமாக சமக நீதிக்கான முன்னுரிமை, மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றிற்கான செயல் உத்திகளை எடுத்துரைக்கிறது.   இவை தவிர கூடுதலாக,  மாவட்டங்களுக்கு இடையேயான வேலைவாய்ப்பு இடைவெளிகளை குறைப்பதை இலக்காகக் கொண்டும், மற்றும் எதிர்காலத்திறன் தேவைகளுக்கேற்ப, கல்வி முறையை சீரமைப்பதையும் மற்றும், உடனடி மற்றும் நீண்ட கால சவால்களுக்கான விரிவான செயல் உத்தியை விவரிப்பதுடன், சமமான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதற்கு பொறுப்பேற்றுள்ளது.

 

ஆண்டு: 2023

துறை: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தொழிலாளர் துறை

வேலைவாய்ப்பு பொருளாதாரம் வறுமை வருமானம் வேலை வேலைவாய்ப்பு சேர்த்தல் திறன்கள் திறன்மேம்பாடு பயனுள்ளவேலைசெய்யும்வயது தொழிலாளர் சந்தை திறன் இடைவெளி பெண்கள்பணியாளர்கள் பாலின சமத்துவமின்மை கற்றல்முடிவுகள்