நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கழிவு மேலாண்மை
அதித மக்கள் தொகை வளர்ச்சி, தொழில்மயமாக்கல், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் அதிகரித்து வரும் நுகர்வு முறைகள், தமிழக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அதிகமான கழிவு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இக்கொள்கை கழிவு மேலாண்மை நடைமுறையை மேம்படுத்துவதையும், சுற்றுச்சூழலில் கழிவுகளின் தாக்கத்தை குறைக்க கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Year:
Department: State Planning Commission
Waste management policyenvironmental policysustainabilitywaste disposalpollution