தமிழ்நாடு மாநில நீர் கொள்கை (வரைவு)
சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் வகையில், அனைவரின் அடிப்படை தேவைக்கான தண்ணீர் வழங்குவதை உறுதிபடுத்த இக்கொள்கை திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் போதுமான தண்ணீர் வழங்குவதை மையமாகக் கொண்ட நீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.
ஆண்டு:
துறை:
water managementWater governancesustainable developmentwater conservationenvironmental policy