தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை 2023 (துறை சார்ந்த)
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கான அறிவிப்புடன், மிகவும் திறமையான மனித வளங்கள், பல்வேறு முதலீட்டாளர் நட்பு முயற்சிகள் மற்றும் சாதகமான வணிகச் சூழல் ஆகியவற்றுடன், உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் அதன் உற்பத்தித் தளத்தை நிலைநிறுத்துவதற்கான முக்கிய இடமாக இம்மாநிலம் உருவாகி வருகிறது. இந்தக் கொள்கையானது, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்தல், புத்தாக்கங்களை உருவாக்குவதல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு விருப்பமான இடமாக தமிழ்நாட்டினை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
ஆண்டு: 2022
துறை: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம்
பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம்
மேம்பட்ட கணக்கீடு
வடிவமைப்பு பொறியியல் மையம்
முதலீட்டாளர் நட்பு முயற்சிகள்
சாதகமான வணிக சூழல்
முக்கிய இலக்கு
விருப்பமான மாநிலம்
பாதுகாப்பு முதலீடுகள்
விண்வெளி
தமிழ்நாடு விண்வெளி கொள்கை