வேளாண் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமம்

நாய்கள் மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு

இந்தக் கொள்கை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாய்கள்  மேலாண்மைக்கான ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குவதையும், மாநிலத்தில் அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்த நடவடிக்கைகளை பரிந்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  இக்கொள்கை நாய்கள் மேலாண்மைக்கு முழுமையான அணுகுமுறையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது

 

ஆண்டு:

துறை:

Community dog management Sterilization programs Tamil Nadu dog policy Dog population control