நிலையான நிலப்பயன்பாட்டுக் கொள்கை

நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை (வரைவு)

இந்தக் கொள்கையானது,  நிலவளங்களைப் பாதுகாப்பதற்கும், அபிவிருத்தி முறைகளுக்கு  இடமளிப்பதற்கும், நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த சுற்றுசூழல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள், உயர்கல்வி, நல்வாழ்வு, நீடித்த நிலையான வளர்ச்சி,  வளங்களுக்கான சமமான  அணுகல் மற்றும் மோதல் இல்லாத நில பயன்பாட்டு மேலாண்மை இக்கொள்கை உறுதி செய்கிறது.

வருடம்: 2022

துறை: மாநிலத்திட்டக்குழு

நீடித்த நிலையான வளர்ச்சி நிலப்பயன்பாட்டு திட்டமிடல் நிலச்சீரழிவு சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் தணிப்பு பசுமை உட்கட்டமைப்பு மண்டல விதிமுறைகள்