தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை 2023 (துறை சார்ந்த)

தற்போதைய காலநிலை  மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளின் (இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட) தாக்கங்கள் பற்றிய  ஆய்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை 2023  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது பாதுகாப்பான மற்றும் பேரழிவை  எதிர்கொள்ளும் தன்மையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பேரிடர் அபாயத்தைக்  தணிப்பதன் மூலம்  மாநிலத்தின் நிலையான  வளர்ச்சியை எட்ட வழி  வகை செய்கிறது. பேரிடர் மேலாண்மைக்கான முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தி, பல்வேறு நிலைகளில், பல பங்குதாரர்கள் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்படும்.

ஆண்டு: 2023

துறைகள்:  Revenue and Disaster Management

 

இணைப்பு:
Disaster ManagementCalamityEarly warning systems for disaster managementEarly warning systemsGlobal warmingDisaster damagesClimate changeRelief responseEvacuation strategyTN PolicyTamil Nadu Disaster Risk Reduction AgencyState Emergency Operation CentreDistrict Emergency Operation CentreState Disaster Management CellDisaster Risk ReductionState Disaster Risk Management FundManaging Seismic and Landslide RisksDisaster PreventionMitigation and PreparednessUrban FloodingReducing the Risk of Urban Flooding in ChennaiAutomatic Rain GaugesAutomatic Weather StationsDoppler radar observationsWeather Balloons Lightning Detection NetworkLandslide Detection Sensor NetworkSeismic Observation NetworkTNSMARTMedical PreparednessCommunity Based Disaster PreparednessAapda Mitra